சுப்பர் 8 சுற்றுக்கான முக்கிய போட்டிகள் நாளை ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கான 6 ஆவது வாரத்தின் போட்டியில் நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளன. கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆறாவது வாரத்தின் முதல் போட்டியாக மாவனல்லை, செரண்டிப் அணி, கொழும்பு, நியூ ஸ்டார் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளது. மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி நியூ ஸ்டார் அணிக்கு முக்கியமாகும். அந்த […]
சுப்பர் 8 சுற்றுக்கான முக்கிய போட்டிகள் நாளை ஆரம்பம் Read More »









