இந்திய பிரீமியர் லீக்; இறுதிப் போட்டி இன்று
ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை வசப்படுத்தி இருக்கின்றன. மேலும். இவ்விரு அணிகளும் 18ஆவது முறையாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து களம் கண்டுள்ளன. ஆனால் இதுவரை கிண்ணத்தை முத்தமிடாத […]
இந்திய பிரீமியர் லீக்; இறுதிப் போட்டி இன்று Read More »


