Asia Cup 2025: 6 விக்கெட்டுகளால் இலங்கைக்கு இமாலய வெற்றி
ஆசிய கிண்ண T20 தொடரின் குழு B பிரிவில் நேற்று (13) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பில் ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், […]
Asia Cup 2025: 6 விக்கெட்டுகளால் இலங்கைக்கு இமாலய வெற்றி Read More »








