மாலத்தீவு சந்தையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டுகிறது FHAM 2026!
உணவு மற்றும் விருந்தோம்பல் ஆசியா மாலைத்தீவு (FHAM) 2026 கண்காட்சி எதிர்வரும் 2026 செப்டம்பர் 7 முதல் 9 வரை மன்ஹாட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறும். இது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த உலகளாவிய உற்பத்திகள்;, பிராந்திய விநியோகஸ்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஒன்றிணைப்பதாகும். மாலத்தீவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள குர்யுஆ, நாட்டில்; வேகமாக வளர்ந்து வரும், இறக்குமதியைச் சார்ந்த சுற்றுலாத் துறையுடன் சர்வதேச விநியோகஸ்தர்களை இணைக்கும் ஒரு […]
மாலத்தீவு சந்தையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டுகிறது FHAM 2026! Read More »






