“யாவருக்கும் உறையுள்”: OCD அமைப்பின் 17வது வீட்டிற்கான அடிக்கல் நடும் விழா.
சம்மாந்துறை, மே 31: “யாவருக்கும் உறையுள்” எனும் தொனிப்பொருளில், ஓ.சி.டி (OCD) அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள 17 ஆவது மாதிரி வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (31.05.2026) காலை 10.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மலையடி வட்டார பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான கௌரவ அப்துல் காதர் முகம்மட் நயீம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக OCD அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவையாளரும், […]
“யாவருக்கும் உறையுள்”: OCD அமைப்பின் 17வது வீட்டிற்கான அடிக்கல் நடும் விழா. Read More »









