மகத்தான வரவேற்பும் கௌரவிப்பும்அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் விஷேட நிகழ்வு, கல்முனை முஹ்யித்தீன் ஜுமுஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில் கடந்த வியாழக் கிழமை பள்ளிவாசலில் நடைபெற்றது..
நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-ஷேக் டி. எம். எம். அன்சார், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டி. எம். ராபி, ஓய்வுபெற்ற முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் ஏ. எம். நஸீர் மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத் ஆகியோர் […]









