அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும்
– ஜனாதிபதியின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமையட்டுமென, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் […]
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும் Read More »









