Local

4.4

73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை

அக்கரைப்பற்று ஸ்ரீ  இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு விசேடமாக 5 மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர் என பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தெரிவித்தார். விசேடமாக மருத்துவதுறையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெறமுடிந்துள்ளதுடன்  வர்த்தக பிரிவிலும் மாவட்ட மட்டத்தில் 3,ஆம் 8ஆம் நிலையினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை Read More »

img 20260329 wa0004

169 மாணவிகள் பட்டம் பெறும் மருதமுனை தாறுல் ஹுதாவின் பட்டமளிப்பு விழா நாளை.

(ஜெஸ்மி எம்.மூஸா„ எம் எம் ஜெஸ்மின்) மருதமுனை தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் அரபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நாளை ஞாயிறு (29) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது கல்லுாரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா நிகழ்வுக்கு ஜம்இய்யத்து அன்சாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தலைவரும்; தாறுத் தௌஹீத் அஸ்-ஸலபிய்யா கலாபீடத்தின் பணிப்பாளருமான என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். ஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர்

169 மாணவிகள் பட்டம் பெறும் மருதமுனை தாறுல் ஹுதாவின் பட்டமளிப்பு விழா நாளை. Read More »

img 20260325 wa0017

மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு மீடியா போரம் அனுதாபம்!

மூத்த ஊடகவியலாளரும், நிந்தவூரைச் சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமையுமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. கடந்த ஜந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை ஊடகத்துறையில், குறிப்பாக தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் ஏ.எல்.எம். சலீம். 1966ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஊடகத்துறையில் காலடி பதித்த அன்னார், இளம் தலைமுறையினரை இனங்கண்டு ஊடகவியலாளர்களாகவும் கலைஞர்களாகவும் வளர்த்தெடுத்து ஊக்குவித்த பெருமைக்குரியவராவார். தமிழ் தேசிய

மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு மீடியா போரம் அனுதாபம்! Read More »

img 20260325 wa0009

பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ. எல். எம். சலீம் அவர்களின் மறைவு – ஒரு காலத்தின் குரல் மௌனமானது.

இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன். நிந்தவூரைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட மூத்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ. எல். எம். சலீம் அவர்கள் (25.03.2026) இறையழைப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்பது ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தரப்படுகிறது. ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புக்கணவரும், அகீலா மற்றும் அகீல் ஆகியோரின் பாசமிகு தந்தையுமான இவர், 1966ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரி நாளிதழின் பிராந்திய செய்தியாளராகத் திகழ்ந்த அவர், ஊடகத் துறையில் அரை நூற்றாண்டைத் தாண்டிய அர்ப்பணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ. எல். எம். சலீம் அவர்களின் மறைவு – ஒரு காலத்தின் குரல் மௌனமானது. Read More »

pirai

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத் தலைப் பிறைத் தொடர்பிலான கூட்டறிக்கை.

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத் தலைப் பிறைத் தொடர்பிலான ஒரு விஷேட கூட்டம் கடந்த 2026.03.05 ஆம் தேதி வியாழக்கிழமை ஹிஜ்ரி 1447 ரமழான் பிறை 15 அன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவர் அல் உஸ்தாத் அல் ஆலிம் எம்.பி.எம். ஹிஷாம் (அல் ஃபத்தாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் உட்பட, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உலமாக்கள்,

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத் தலைப் பிறைத் தொடர்பிலான கூட்டறிக்கை. Read More »

ma 10

இத்தேபானே தம்மாலங்கார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க

இத்தேபானே தம்மாலங்கார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார் Read More »

bus

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை

– பழைய கட்டணங்களே தொடரும்; பொதுமக்களுக்கு பாதிப்பில்லை எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், அது பஸ் கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போதைய கட்டணங்களே அவ்வாறே நடைமுறையில் இருக்கும் என்றும் கலாநிதி நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை Read More »

f20

மோடி – அநுர சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம்

இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, இன்று (20) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) நடைபெற்றுள்ளது. புதுடெல்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜனாதிபதி அநுர இந்தியப் பிரதமருக்கு இதன்போது எனது நன்றிகளைத் தெரிவித்தார்.. இந்திய – இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும்

மோடி – அநுர சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் Read More »

f19

சட்டவிரோத மீன்பிடி: தடுக்க நடவடிக்கை

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் (17) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், குறித்த விடயத்தில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் உயர்மட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலங்கை

சட்டவிரோத மீன்பிடி: தடுக்க நடவடிக்கை Read More »

fe19

லங்கா சீனி நிறுவனத் தலைவர் பதவி இராஜினாமா

– அரசியல்வாதிகளின் அழுத்தமே விலகலுக்கு காரணம் லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திக்கு அனுப்பி வைத்துள்ளார் . குறிப்பிட்ட சில மாகாண அரசியல்வாதிகளுடனான முரண்பாடுகள் அதிகரித்தமையே தனது பதவி விலகலுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார் . நிறுவனம் இயங்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளைத் தெளிவுபடுத்திய

லங்கா சீனி நிறுவனத் தலைவர் பதவி இராஜினாமா Read More »