கல்விச்சோலையின் விபரணக் கலந்துரையாடல்

'நியூஸ்ப்ளஸ்' தயாரிப்பிலும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் நேரடி ஒத்துழைப்பிலும் நேரலையாக ஔிபரப்பப்பட்ட 'கல்விச் சோலை' நிகழ்ச்சி சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக ஔிபரப்பானது.இந் நிகழ்ச்சி பலத்த சவால்களுக்கு மத்தியில் முன்கொண்டு செல்லப்பட்டது. என்பதை யாவரும் அறிவீர்.அதன் நிமித்தம் குறித்த நிகழ்ச்சி பற்றிய பூரண கண்ணோட்டம் உள்ளிட்ட சிறப்புக் கலந்துரையாடல்

Posted by NewsPlus Tamil on Thursday, June 25, 2020
error: Content is protected !!