ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம்!
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் (Tanker) ஒன்றின் மீது, ஈரானிய புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய இரு அதிவேகப் படகுகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நிறுவனம் (UKMTO) தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர இராணுவம் அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கைகளை […]
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம்! Read More »








