World

6.12

240 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது எயார் இந்தியா விமானம்

குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணியளவில் லண்டன் புறப்பட்ட எயார் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. அஹமதாபாத்தில் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு […]

240 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது எயார் இந்தியா விமானம் Read More »

6.8

அவுஸ்திரேலியாவில் 6.1 ரிச்டரில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 47.76 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 116.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள்

அவுஸ்திரேலியாவில் 6.1 ரிச்டரில் நிலநடுக்கம் Read More »

6.2

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்; சவுதி அரேபியா அறிவிப்பு

சவூதி அரேபியாவின் ‘Vision 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் “சேஹா டிஜிட்டல் வைத்தியசாலை” மூலம் ஹஜ் பயணிகளுக்காக 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்கியுள்ளது. 937 என்ற அழைப்பு மையம், “சிஹாட்டி” செயலி மற்றும் “X” தளத்தின் மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, துருக்கி, பாரசீக, உருது மற்றும் இந்தோனேசியம்

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்; சவுதி அரேபியா அறிவிப்பு Read More »

images

வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரமில்லை.அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ட்ரம்ப் அனைத்து நாடுகளிலும் செயல்படுத்திய விதிப்புகளையும் நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரமில்லை.அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Read More »

1000802162 800x445

நிபந்தனைகளை நிறைவேற்றியதால் பாகிஸ்தானுக்கு நிதியை விடுவித்தோம்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு காணப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தி வந்த நிலையில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியை சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியம் விளக்கமளித்துள்ளது. அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து நிதியை விடுவித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவது

நிபந்தனைகளை நிறைவேற்றியதால் பாகிஸ்தானுக்கு நிதியை விடுவித்தோம்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் Read More »

1000787575 768x426

வரிகளைக் குறைக்க அமெரிக்கா, சீனா இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை பாரியளவில் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வார இறுதியில் இடம்பெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருப்புமுனை உலகளாவிய சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாளை மறுதினத்திற்குள் அமெரிக்கா சீனப் பொருட்களின் மீதான வரிகளை தற்காலிகமாக 145% இலிருந்து 30% ஆகக் குறைக்கும் என்பதுடன் சீனா அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% இலிருந்து 10% ஆகக் குறைக்கும் என

வரிகளைக் குறைக்க அமெரிக்கா, சீனா இணக்கம் Read More »