ஈரானின் ஆன்மிக தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு – இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு
ஈரானின் ஈரான் ஆன்மிக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி (Mojtaba Hosseini Khamenei), அந்நாட்டின் அடுத்த உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ‘நிபுணர்கள் சபை’ (Assembly of Experts) கமேனியின் வாரிசாக இவரைத் தெரிவு செய்துள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. ஈரானை சுமார் 36 ஆண்டுகள் ஆட்சி செய்த அயதுல்லா கமேனி, கடந்த பெப்ரவரி 28 அன்று அவரது வசிப்பிடத்தில் இருந்தபோது, அமெரிக்கா மற்றும் […]
ஈரானின் ஆன்மிக தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு – இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு Read More »









