உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு
இந்தோனேசியக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவப்பு வண்ணச் சித்திரம் உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுலாவெசியில் உள்ள முனா தீவில் அந்தக் கலைப்படைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 67,800 ஆண்டுகளுக்கு முன்னர் அது வரையப்பட்டிருக்கலாம் என்று நேச்சர் சஞ்சிகையில் வெளியான விஞ்ஞான கட்டுரை குறிப்பிட்டுள்ளது. குகைச் சுவரில் பதியப்பட்ட கையின் ஓவியத்தில் சில விரல்கள் அழுத்தமாக பதிந்துள்ளன. சுலேவெசியின் பிரத்தியேக பாணி அது எனக் கருதப்படுகிறது. அதிநவீன ஒளிக்கற்றை உத்தி கொண்டு ஆய்வாளர்கள் இந்த […]
உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு Read More »









