சந்தக்கவிஞர் அச்சி முகம்மட் ஆசிரியருக்காய் உதவ அணி திரளுங்கள்!!!😭
சம்மாந்துறையைச் சேர்ந்த எங்கள் அன்பிற்கினிய ஆசிரியரும் கல்வியாளருமான அச்சி முகம்மட் Sir அவர்கள் கடுமையான கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றார். அவருக்கு அவசரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட நிதி உதவி தேவைப்படுகிறது.
பல மாணவர்களின் வாழ்க்கையை உருவாக்கிய நல்லாசிரியரின் உயிரைக் காப்பாற்ற, பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் தங்களால் இயன்ற சிறு தொகையையாவது வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பிரார்த்தனைகளிலும் அவரை இணைத்துக் கொள்ளுங்கள்.
தயவுசெய்து உதவுங்கள்… பகிருங்கள்… காப்பாற்றுங்கள்…
வங்கி விபரம்:
பெயர் : M.I. ACHCHI MOHAMED
கணக்கு எண் : 6117125
வங்கி : Bank of Ceylon
கிளை : Sammanthurai Branch
தொடர்புக்கு:
0776567578
0740847578


