Sports

1378723

இந்திய அணிக்கு புதிய தலைவராக ஷுப்மன் கில்

அஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் தொடரில் இந்​திய அணி தற்​போது விளை​யாடி வரு​கிறது. இந்த தொடர் முடிந்​தவுடன் இந்​திய அணி அஸ்​திரேலியா சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச T20 தொடரில் விளை​யாட […]

இந்திய அணிக்கு புதிய தலைவராக ஷுப்மன் கில் Read More »

557599551 1235972561901191 1280754269905159086 n 1170x670

இலங்கை அணிக்கு புதிய 2 பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

இலங்கை அணிக்கு புதிய 2 பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒக்டோபர் 01 முதல் அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு அவர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டெம்பர் 30 முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 2 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு புதிய 2 பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் Read More »

spt02

நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸி. நாளை இலங்கையுடன் மோதல்

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலிய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் 89 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றது. இந்தோரில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 128 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, மத்திய வரிசையில் அஷ்லிக் கார்ட்னர் ஆட்டத்தை திசைதிருப்பினார்.அதிரடியாக ஆடிய அவர் 83 பந்துகளில் 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 115 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸி. நாளை இலங்கையுடன் மோதல் Read More »

sep29

பாகிஸ்தான் அமைச்சரின் கையில் ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்தியா

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின்

பாகிஸ்தான் அமைச்சரின் கையில் ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்தியா Read More »

sept27

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது புகார் அளித்த பாகிஸ்தான்: அபராதம் விதித்த ஐசிசி

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது. லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது புகார் அளித்த பாகிஸ்தான்: அபராதம் விதித்த ஐசிசி Read More »

sept25

ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் நுழைந்துள்ளன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசம் மோதின. இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. இறுதியில் வங்காளதேச அணி 19.3

ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா Read More »

sep24

400 மீற்றர் அஞ்லோட்டப் போட்டியில் தங்கம் வென்றதற்காக பொட்ஸ்வானாவில் விடுமுறை

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியின் ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் முதல் ஆபிரிக்க நாடாக பொட்ஸ்வானா தங்கப்பத க்கம் வென்றதற்கு அந்த நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் வரலாற்று வெற்றி என இதனை பாராட்டி இருக்கும் பொட்ஸ்வானா ஜனாதிபதி டுமா பொகோ, எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நாட்டின் சுதந்திர தினத்திற்கு முந்தைய தினத்தில் இந்த விடுமுறை

400 மீற்றர் அஞ்லோட்டப் போட்டியில் தங்கம் வென்றதற்காக பொட்ஸ்வானாவில் விடுமுறை Read More »

sept22

சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.

ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. துபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில்

சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா. Read More »

sep18

ICC T20 தரவரிசை பட்டியல்: அனைத்து பிரிவிலும் இந்திய வீரர்கள் முதலிடம்

– பந்து வீச்சாளர் தரவரிசை: வருண் சக்ரவர்த்தி– ஆல்ரவுண்டர் தரவரிசை: ஹர்திக் பாண்டியா– துடுப்பாட்ட தரவரிசை: அபிஷேக் சர்மா ICC T20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசையில் அவர், முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும். 34 வயதான வருண் சக்ரவர்த்தி இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2ஆவது இடத்தை பிடித்திருந்தார். தற்போது அவர், 733 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபியை

ICC T20 தரவரிசை பட்டியல்: அனைத்து பிரிவிலும் இந்திய வீரர்கள் முதலிடம் Read More »

sept15

பங்களாதேஷை இலகுவாக வென்ற இலங்கை இன்று ஹொங்கொங் அணியுடன் பலப்பரீட்சை

பங்களாதேஷுக்கு எதிரான ஆசிய கிண்ணத் தொடரில் முதல் போட்டியில் ஆறு விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை அணி தீர்க்கமான ‘நெட் ரன் ரேட்டை’ அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆசிய கிண்ண தொடரில் பி குழுவில் இடம்பெற்றிருக்கு இலங்கை அணி நேற்று முன்தினம் (13) அபூதாபியில் தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களை ஓட்டம் இன்றியே வெளியேற்றுவதற்கு முடிந்தது. மத்திய வரிசை

பங்களாதேஷை இலகுவாக வென்ற இலங்கை இன்று ஹொங்கொங் அணியுடன் பலப்பரீட்சை Read More »