சூப்பர் 8 சுற்றில் இலங்கை – இங்கிலாந்து பலப்பரீட்சை இன்று
சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். எவ்வாறாயினும், கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் […]
சூப்பர் 8 சுற்றில் இலங்கை – இங்கிலாந்து பலப்பரீட்சை இன்று Read More »









