Local

garment 1170x780

பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

– ஜனவரி 1 முதல் தளர்த்தப்பட்ட வர்த்தக விதிகள் அமுல் – பொருளாதார வீழ்ச்சி, அனர்த்தத்திற்கு மத்தியில் கிடைத்த மாபெரும் சலுகை பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறைக்கு பாரிய சலுகை அளிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் 2026 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிகளின் கீழ், இலங்கை உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய சந்தையை அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள […]

பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை Read More »

dailynews650 60

அம்பாறை மாவட்ட கடலரிப்பு; அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி விசேட பணிப்புரை

ஒலுவில் மீனவர் துறைமுகம், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நிகழ்ந்துள்ள கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,பணிப்புரை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலே ஜனாதிபதி இவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்

அம்பாறை மாவட்ட கடலரிப்பு; அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி விசேட பணிப்புரை Read More »

611187057 1369217481914344 6113512204643784767 n

இந்திய இராணுவ பிரதானியால் இலங்கை இராணுவத்திற்கு வாகனங்கள் அன்பளிப்பு

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் வருகை தந்த இந்திய இராணுவ பிரதானிக்கு இலங்கை இராணுவ படையினரால் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியை சந்தித்தார். பல்லூடக மண்டபத்தில் இந்திய மானியத்தின் கீழ் இராணுவப்

இந்திய இராணுவ பிரதானியால் இலங்கை இராணுவத்திற்கு வாகனங்கள் அன்பளிப்பு Read More »

1..8

ஜனாதிபதியின் புதிய ஆலோசகராக கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க நியமனம்

இலங்கையின் கடல்சார் துறை, துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தை (Supply Chain) மேம்படுத்தும் நோக்கில், கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க (Dr. Mahinda Parakrama Disanayake) அவர்கள் ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 41(1) உறுப்புரைக்கு இணங்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடல்சார் மற்றும் துறைமுக விவகாரங்கள் மற்றும் விநியோக விவகாரங்களுக்கான (Maritime, Ports and Supply Affairs) ஜனாதிபதி ஆலோசகராக அவர்

ஜனாதிபதியின் புதிய ஆலோசகராக கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க நியமனம் Read More »

1.8

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்புகளை மேற்கோள்காட்டி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட கூறுகையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்த தாழமுக்கம் கிழக்கு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல்

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை Read More »

01 11

பத்து புதிய வகை மருந்துகளை அறிமுகப்படுத்த திட்டம்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தகவல் இந்த ஆண்டில் பத்து புதிய வகையான மருந்துகளை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அந்த வகையில் இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகளை உள்ளூரில் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டது. தற்போது 70 வகையான மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.வரலாற்றில் அதிகளவான மருந்து உற்பத்திகளை கடந்த வருடத்தில் முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கமைய 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்துள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

பத்து புதிய வகை மருந்துகளை அறிமுகப்படுத்த திட்டம் Read More »

1..7

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில்  சகல தரப்பினருடனும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த தயார் 

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில  பாடத்தொகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விடயத்தை தூக்கிப்பிடித்து முழு கல்வி  மறுசீரமைப்பு தொடர்பிலும் சந்தேகங்களை  உருவாக்க  முயற்சிக்க வேண்டாம் என  கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைக் கேட்டுக் கொண்டார். அது தொடர்பில்  தவறான விடயங்களை  வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் வெளிப்படையாக பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தயாராகவே உள்ளதாகவும் உறுதியாகத் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில்  சகல தரப்பினருடனும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த தயார்  Read More »

1.7

எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிப்பு

1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிப்பு Read More »

12.2 1

வெள்ளத்தினால் சேதமடைந்த நாயாற்று பாலம் புனரமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த நாயாற்று பாலத்தின் புனரமைப்பு பணிகள் முடிவுறும் நிலையில் காணப்படுகின்றது. கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தொடக்கம் இவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வெலிஓயா போன்ற பகுதிகளுக்கான பஸ் மற்றும் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடற்படையினர் படகுகள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாயாற்று பகுதியிலுள்ள இரண்டு பாலங்கள் உடைப்பெடுத்த நிலையில் இதனை

வெள்ளத்தினால் சேதமடைந்த நாயாற்று பாலம் புனரமைப்பு Read More »

3.1 1

பாடநூல் சர்ச்சை; மக்களிடம் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

சபையில் கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை வைத்து புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்று(06) தெரிவித்தார். தரம் 06 ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் யார் தவறிழைத்தது, அதன் நோக்கம் என்ன என்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்றும், எந்த வகையிலும் இந்த

பாடநூல் சர்ச்சை; மக்களிடம் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் Read More »