ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாடு; இலங்கையில் நடத்த முடிவு
ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாட்டை (2026) நாட்டில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடன் முகாமைத்துவ நடவடிக்கைகள், சவால்கள் மற்றும் புதிய அணுகுமுறைகள் பற்றி கவனம் செலுத்தவுள்ள இம்மாநாடு,நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.இதில்,உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகள்,கடன் முகாமைத்துவ அலுவலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்தி பலர் பங்கேற்பர்.அரச கடன் […]
ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாடு; இலங்கையில் நடத்த முடிவு Read More »








