புதிய நிலஅளவையாளர் நாயகம் நியமனம்

1.6

தற்போதுள்ள நிலஅளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹண எதிர்வரும் 2026.01.31 அன்று ஓய்வுபெறவுள்ளார்.

இதற்கமைய, வெற்றிடமாகும் நிலஅளவையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை நிலஅளவை சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி. பி.கே.எல்.எஸ். பண்டுவாத்தலவை 2026.02.02 முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.