Local

fa1997cd 3277 4eaa a85d ce33f69e40cf 1170x633

கல்வி புதியதன காண்பதானது கல்வியில் ஆபாசத்தை புகுத்துவது அர்த்தமல்ல

– பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுக் கூட்டம் நமது நாட்டின் எழுத்தறிவும் பொருளாதாரமும் முன்னோக்கி வந்தது, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் குறைந்து காணப்படுகின்றமை, குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரித்து காணப்படுகின்றமை என அனைத்தும் நமது நாட்டில் காணப்படும் இலவசக் கல்வியின் காரணமாகவே முன்னேற்றம் கண்டு வந்துள்ளன. இலவசக் கல்வியைக் கொண்டுவருவதற்கு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவுக்குப் பெரும் போராட்டமே நடத்த வேண்டி ஏற்பட்டன. இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால், தமது தோட்டங்களில் தேங்காய் பறிப்பவர்கள் இல்லாது […]

கல்வி புதியதன காண்பதானது கல்வியில் ஆபாசத்தை புகுத்துவது அர்த்தமல்ல Read More »

1728393228 t 2

நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய சாதனை: ஒரே ஆண்டில் 1,540 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரசபையின் அதிகாரிகள் 1,20,000 க்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சந்தித்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக மின்னணு, டிஜிட்டல்

நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய சாதனை: ஒரே ஆண்டில் 1,540 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! Read More »

Mini Miracles முன்பள்ளி பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையத்தின் வருட இறுதி பரிசளிப்பு நிகழ்வு

Mini Miracles முன்பள்ளி பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையத்தின் 8வது வருட இறுதி பரிசளிப்பு நிகழ்வுகள் அண்மையில் (ஜன. 4) ஹட்டன் ஸ்ரீபாத பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாணவர்களின் கலை, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக Berendina Devolopment Service இன் பிரதிப் பொது முகாமையாளர் பீ.எம். றஹீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். விஷேட அதிதிகளாக ஒய்வுபெற்ற பிரதி அதிபர் தேன்மொழி கனகராஜ் மற்றும் ஹட்டன் பிராந்திய ஆங்கில

Mini Miracles முன்பள்ளி பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையத்தின் வருட இறுதி பரிசளிப்பு நிகழ்வு Read More »

whatsapp image 2026 01 10 at 11.01.08 pm

சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில்இலங்கையில் மூன்றாவது தடவையாகவும்அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா

அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடு சவுதி அரேபியா சவுதி அரேபியாவின் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் ஊடாக இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி இலங்கையின் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் மூலம் ஏற்பாடு செய்து மூன்றாவது வருடமாக நடத்திய தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நாளை 12 ஆம் திகதி (12.01.2026) கொழும்பு ஐ.டி.சி ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. சவுதி இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல்

சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில்இலங்கையில் மூன்றாவது தடவையாகவும்அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா Read More »

1..10

கடவத்தை – கண்டி வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு: மார்ச் 15 வரை அமுல்!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவத்தை – மீரிகம அதிவேக இடமாறல் கட்டுமானப் பணிகள் காரணமாகவே இந்த போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மாற்று வழியாக,

கடவத்தை – கண்டி வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு: மார்ச் 15 வரை அமுல்! Read More »

1.10

நுவரெலியா வாவியில் விபத்துக்குள்ளான விமானம்: இரண்டு நாட்களின் பின் மீட்பு

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane), பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று (09) மாலை 6.00 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பாரந்தூக்கிகள் (Cranes) மூலம் இந்த விமானம் கரைக்கு இழுத்து வரப்பட்டது. விபத்தின் போதும், மீட்புப் பணியின் போதும் இந்த விமானம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAA) அதிகாரிகள் முன்னெடுத்த ஆரம்பகட்டப் பரிசோதனைகளைத்

நுவரெலியா வாவியில் விபத்துக்குள்ளான விமானம்: இரண்டு நாட்களின் பின் மீட்பு Read More »

bus fare credit card scaled 1 1170x781

ஊவாவிலும் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று (09) பதுளை, ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் தொடர்புடைய அனைத்து பஸ் உரிமையாளர்களும் வங்கிப் பிரதிநிதிகளும் தெளிவுபடுத்தப்பட்டனர். வங்கி அட்டைகள் மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான வசதிகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான விளக்கங்கள்

ஊவாவிலும் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் Read More »

1001848011 1170x850

மூடப்பட்டிருந்த அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை மீள திறப்பு

மூடப்பட்டிருந்த அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலையானது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் சாணக்கியமான பேச்சுவார்த்தையினால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து,

மூடப்பட்டிருந்த அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை மீள திறப்பு Read More »

1.9

டித்வா – நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய

டித்வா – நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! Read More »

1.9

கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கிணங்க எத்தகைய பாரபட்சமும்  இன்றி சாட்சிகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும்  பிரதமர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (09) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம்பி அஜித் பி

கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் Read More »