கோலூன்றிப் பாய்தலில் பத்து ஆண்டு சாதனையை முறியடித்தார் அபிஷாலினி
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிஷாலினி இளையோர் தேசிய சாதனையை கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் முறியடித்துள்ளார். தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2026 ஆசிய இளையோர் தடகள சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகளிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டியின் முதல் நாளான நேற்று முன்தினம் அபிஷாலினி 3.50 மீற்றர் உயரம் […]
கோலூன்றிப் பாய்தலில் பத்து ஆண்டு சாதனையை முறியடித்தார் அபிஷாலினி Read More »









