டி20 உலகக் கிண்ணத்திற்காக மாற்று வீரர்களை தேடும் இலங்கை தேர்வாளர்
தனஞ்சய டி சில்வா தொடர்பிலும் முக்கிய அவதானம் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் குழாத்தை தேர்வு செய்வதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் இரண்டு அல்லது மூன்று மாற்று வீரர்களை மதிப்பீடு செய்யவிருப்பதாக இலங்கை தேர்வுக் குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட குழாத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் இலங்கையின் மாற்று வீரர்களை பலப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர் தீர்க்கமானதாக அமையும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு […]
டி20 உலகக் கிண்ணத்திற்காக மாற்று வீரர்களை தேடும் இலங்கை தேர்வாளர் Read More »









