காசாவில் கட்டடங்களை இடித்து வரும் இஸ்ரேலிய படை தொடர்ந்து தாக்குதல். மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரிப்பு.
காசாவில் போர் நிறுத்தத்தை அடுத்து இஸ்ரேலியப் படை பின்வாங்கிய மஞ்சள் கோட்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்டடங்களை தொடர்ந்து தகர்த்து வரும் இஸ்ரேலிய படை மஞ்சள் கோட்டுக்கு அப்பால் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாடு துப்பாக்கிச் சூடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி எட்டப்பட்ட போர் நிறுத்தத்தின்படியே அடையாளப்படுத்தப்படாத பகுதியான மஞ்சள் கோட்டுப் பகுதிக்கு இஸ்ரேலியப் படை பின்வாங்கியது. இஸ்ரேல் நிலை கொண்டிக்கும் இந்த எல்லைப் பகுதி காசாவின் பாதிக்கும் அதிகமான […]









