World

dec 8

ரஷ்ய, இந்திய ஒத்துழைப்பில் எந்த மூன்றாம் நாடும் இலக்கில்லை

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு அமெரிக்கா உட்பட எந்தவொரு மூன்றாவது நாட்டையும் இலக்காகக் கொள்ளவில்லை என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார், ரஷ்ய-இந்திய இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் மற்றும் அவற்றுக்கான வொஷிங்டனின் எதிர்வினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்ய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறார், அவருக்கு ஆலோசகர்கள் உள்ளனர். வர்த்தக கூட்டாளிகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பது உட்பட அத்தகைய […]

ரஷ்ய, இந்திய ஒத்துழைப்பில் எந்த மூன்றாம் நாடும் இலக்கில்லை Read More »

dec7

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி

கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் டால்பின்களின் வாழிடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதனையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் கடந்த 2023-ம் ஆண்டு அரசாங்கம் அனுமதி வழங்கியது.இயற்கையான

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி Read More »

dec 7

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி

கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் டால்பின்களின் வாழிடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதனையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் கடந்த 2023-ம் ஆண்டு அரசாங்கம் அனுமதி வழங்கியது.இயற்கையான

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி Read More »

dec 6

ஐந்தாவது ஆண்டாகவும் பாகிஸ்தானின் கடவுச் சீட்டு உலகளாவிய தனிமையின் அடையாளமாக மாறியது

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, ஒரு நாட்டின் குடிமக்கள் அனுபவிக்கும் இயக்க சுதந்திரத்தை அளவிடும் தரவரிசையான ஹென்லி கடவுச் சீட்டு குறியீட்டில் பாகிஸ்தான் கடைசி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட 2025 குறியீடு, யெமனுக்கு இணையாகவும், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சற்று மேலேயும் 106 நாடுகளில் பாகிஸ்தானை 103வது இடத்தில் உள்ளது.பாகிஸ்தான் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வெறும் 33 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்த மோசமான நிலைத்தன்மை பயணக் கட்டுப்பாடுகளின் பிரதிபலிப்பாக

ஐந்தாவது ஆண்டாகவும் பாகிஸ்தானின் கடவுச் சீட்டு உலகளாவிய தனிமையின் அடையாளமாக மாறியது Read More »

dec 5 1

19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா குடியேறத் தடை

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உட்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யு.எஸ்.சி.ஐ.எஸ்) பணிப்பாளர் ஜோசப் எட்லோவின் பிறப்பித்துள்ள

19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா குடியேறத் தடை Read More »

dec 5

இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் இரு சிறுவர்களுடன் 5 பலஸ்தீனர் பலி. முறிவடையும் அபாயத்துடன் போர் நிறுத்தம் நீடிப்பு

காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு தெற்கு காசாவில் இடம்பெற்ற புதிய தாக்குதல் ஒன்றில் இரு சிறுவர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் நகரின் மேற்காக அல் மவாசி பகுதியில் ‘இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஒன்றின் காரணமாக இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயடைந்துள்ளார்’ என்று சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் ஏ.எப்.பி. செய்தி

இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் இரு சிறுவர்களுடன் 5 பலஸ்தீனர் பலி. முறிவடையும் அபாயத்துடன் போர் நிறுத்தம் நீடிப்பு Read More »

earthquake 60fe36a405616 800x445

சீனாவில் 6.2 ரிச்டரில் நிலநடுக்கம்

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் உணர்ந்தனர். சீனாவின் கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

சீனாவில் 6.2 ரிச்டரில் நிலநடுக்கம் Read More »

dec 4 1

அமெரிக்காவில் பனிப்புயல் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவை அடிக்கடி தாக்கிவரும் பனிப்புயல் காரணமாக 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கிலோ மீற்றர் நீளத்துக்கு உட்பட்ட 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மத்திய நிலையம் விடுத்துள்ளது.கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 சென்றி மீற்றர் அளவும், செயின்ட் லுாயிசில் 7 சென்றி மீற்றர் அளவும்

அமெரிக்காவில் பனிப்புயல் 5.5 கோடி பேர் பாதிப்பு Read More »

dec 4

ரஷ்ய ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் அதற்கு நாங்களும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடங்கி நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், போரை நிறுத்தும் பணியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுடன் நேரடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான 28 அம்ச வரைவு அறிக்கையையும் வெளியிட்டார்.ரஷ்யா கைப்பற்றிய

ரஷ்ய ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை Read More »

img 20251204 wa0019 1536x1023

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த அக்டோபர் 10ஆம் திகதி இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, காசா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐ.நா. சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில், வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் Read More »