சவுதி அரேபியாவுக்கு எப்-35 போர் விமானங்கள் – ட்ரம்ப்
சவுதி அரேபியாவுக்கு எப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அமெரிக்காவுக்கு பயணம் செய்யவிருக்கும் சூழலில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ஒப்பந்தம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான ஏழு ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவுக்கு பயணமாகவிருப்பது தெரிந்ததே. இந்நிலையில் சவுதியுடனான எப்-35 போர் விமானங்கள் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் மேலும் கூறுகையில், […]
சவுதி அரேபியாவுக்கு எப்-35 போர் விமானங்கள் – ட்ரம்ப் Read More »









