வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து ஜனாதிபதி ட்ரம்ப், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து திரி பித்தளை விளக்கை ஏற்றி, தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை அவர் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப், ‘இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றுதான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். ஒரு சிறந்த உரையாடல் நடந்தது. வர்த்தகம் பற்றிப் பேசினோம். […]
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் Read More »









