Sports

novb12

ACC Men’s Asia Cup Rising Stars 2025 – கத்தார் புறப்பட்டது இலங்கை அணி

கத்தாரில் வரும் 14ம் தேதி ACC Men’s Asia Cup Rising Stars 2025 ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை ஏ அணி கத்தாருக்கு புறப்பட்டது. ACC Rising Stars Asia Cup ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 போட்டிகள் கத்தாரில் வரும் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை West-End International Cricket Stadium யில் நடைபெற உள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்க இருக்கும் போட்டிகள்: நவம்பர் 15 – ஆப்கானிஸ்தான் A […]

ACC Men’s Asia Cup Rising Stars 2025 – கத்தார் புறப்பட்டது இலங்கை அணி Read More »

nov12

ஒலிம்பிக்கில் திருநங்கைகளுக்குத் தடை.. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிரடி முடிவு

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. இதன்படி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடர் முதல், பெண்கள் பிரிவில் திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க முழுமையான தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில், ஆணாகப் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உடல் வலிமை மற்றும் ஆற்றல், அவர்கள் பாலின மாற்று ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் நீடிப்பதாகக்

ஒலிம்பிக்கில் திருநங்கைகளுக்குத் தடை.. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிரடி முடிவு Read More »

novb11

கத்தாரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | ACC Rising Stars Asia Cup

ACC Rising Stars Asia Cup ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 போட்டிகள் கத்தாரில் வரும் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை West-End International Cricket Stadium யில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. Ticket Booking:https://play.google.com/store/apps/details?id=com.antiquelogic.crickslab.qca அட்டவணை

கத்தாரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | ACC Rising Stars Asia Cup Read More »

nov11

வரலாற்றில் தடம் பதிக்கும் ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த இளைஞன்!

ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த ஸாஜித் கலீலுர்ரஹ்மான் எனும் இளைஞன் வரலாற்றுத் தடம் பதித்துள்ளார். இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும் National level flood light league; knockout tennis cricket tournament எனும் இந்திய கிரிக்கெட் போட்டிக்கு ஹெம்மாத்தமை பிரதேசத்திலிருந்து முதல் தடவையாக ஸாஜித் தெரிவாகியுள்ளார். இப்போட்டியானது இந்தியாவில் சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரபலமான போட்டியாகும்.கர்நாட்டக்கா பிரதேசத்தில் எதிர்வரும் 27ம் திகதி முதல் 30 திகதிவரை Davangere District Stadium இல் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி

வரலாற்றில் தடம் பதிக்கும் ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த இளைஞன்! Read More »

novb10

இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் வீர பராக்கிரம மகாவித்தியாலய மாணவன்

பஹ்ரைன் நாட்டில் அண்மையில் நடைபெற்ற இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய மாத்தளை கல்வி வளையத்துக்குட்பட்ட வீர பராக்கிரம மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவனான சத்துர திலுன்ஜன ஜயதிஸ்ஸ 19 வயதின்கீழ் ஈட்டி எரியும் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டார். இதன் மூலம் இவர் தனது பாடசாலைக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் .இவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்

இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் வீர பராக்கிரம மகாவித்தியாலய மாணவன் Read More »

nov10

FIFA U-17 Qatar: மொராக்கோ கால்பந்து அணி புதிய சாதனை!

கத்தாரில் நடைபெற்று வரும் FIFA U-17 உலகக் கோப்பை தொடரில், மொராக்கோவின் இளம் கால்பந்தாட்ட வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) தங்களின் கடைசி குழு ஆட்டத்தில் அசாதாரண வெற்றியைப் பதிவு செய்தனர். ஆஸ்பயர் அகாடமி பிட்ச் 1 மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மொராக்கோ அணி நியூ கலிடோனியாவை 16–0 என்ற கணக்கில் வீழ்த்தி, உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. முதலில் முதல் நிமிடத்திலிருந்தே ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் பிடித்த மொராக்கோ வீரர்கள், தங்கள்

FIFA U-17 Qatar: மொராக்கோ கால்பந்து அணி புதிய சாதனை! Read More »

nov9

ஹொங்கொங் சிக்ஸஸ்; 6ஆவது முறையாகவும் மகுடம் சூடியது பாகிஸ்தான், போவ்ல் கிண்ணம் இலங்கை வசம்

நடப்பாண்டிற்கான ஹொங்கொங் சிக்ஸஸ் தொடரின் இறுதிப் போட்டியில் குவைத் அணியை 43 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி 6ஆவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டு அசத்தியது. 12 அணிகள் பங்கேற்ற சிக்ஸர் மழை பொழிகின்ற நடப்பு ஆண்டிற்கான ஹொங்கொங் சிக்ஸஸ் தொடர் கடந்த 7 ஆம் திகதி முதல் இன்று (9) வரை இடம்பெற்று வந்திருந்தது. இதில் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஒரு குழுவில் 3 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இடம்பெற்றது.

ஹொங்கொங் சிக்ஸஸ்; 6ஆவது முறையாகவும் மகுடம் சூடியது பாகிஸ்தான், போவ்ல் கிண்ணம் இலங்கை வசம் Read More »

nov9

2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் – ஐ.சி.சி. அறிவிப்பு

34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் டி20 வடிவில் (20 ஓவர்) நடத்தப்பட உள்ளது. இதையொட்டி லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக்சில் நடைபெற உள்ள

2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் – ஐ.சி.சி. அறிவிப்பு Read More »

nov 8

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கை மைதானங்களில்

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு நடத்தும் ரி20 ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெளிவுபடுத்தியுள்ளது.  இந்தியாவின் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.  இலங்கையில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.  ரி20 உலகக்

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கை மைதானங்களில் Read More »

nov8

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கை மைதானங்களில்

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு நடத்தும் ரி20 ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெளிவுபடுத்தியுள்ளது.  இந்தியாவின் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.  இலங்கையில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.  ரி20 உலகக்

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கை மைதானங்களில் Read More »