ACC Rising Stars Asia Cup ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 போட்டிகள் கத்தாரில் வரும் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை West-End International Cricket Stadium யில் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Ticket Booking:
https://play.google.com/store/apps/details?id=com.antiquelogic.crickslab.qca
அட்டவணை
நவம்பர் 14 – ஓமன் vs பாகிஸ்தான்; இந்தியா ஏ vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
நவம்பர் 15 – வங்கதேசம் vs ஹாங்காங்; ஆப்கானிஸ்தான் A vs இலங்கை A
நவம்பர் 16 – ஓமன் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; இந்தியா ஏ vs பாகிஸ்தான் ஏ
நவம்பர் 17 – ஹாங்காங் vs இலங்கை A; ஆப்கானிஸ்தான் A vs வங்கதேசம் A
நவம்பர் 18 – பாகிஸ்தான் ஏ vs யுஏஇ; இந்தியா ஏ vs ஓமன்
நவம்பர் 19 – ஆப்கானிஸ்தான் ஏ vs ஹாங்காங்; வங்காளதேச ஏ vs இலங்கை ஏ
நவம்பர் 21 – அரையிறுதி: A1 vs B2; B1 vs A2
நவம்பர் 23 – இறுதிப் போட்டி


