அரையிறுதிக்கு முன்னேற இலங்கை ‘ஏ’ போராட்டம்
கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் டி20 தொடரில் நேற்று முன்தினம் (17) நடந்த ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய நிலையில் ஏ குழுவில் அரையிறுதிக்கு முன்னேறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஆப்கான் ஏ அணி 78 ஓட்டங்களுக்கே சுருண்ட நிலையில் பங்களாதேஷ் அணி அந்த இலக்கை 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. […]
அரையிறுதிக்கு முன்னேற இலங்கை ‘ஏ’ போராட்டம் Read More »









