நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை
– வங்காள விரிகுடா குறைந்த அழுத்தம் தாழமுக்கமாகி சூறாவளியாக சாத்தியம்! – சில இடங்களில் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் […]
நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை Read More »








