புத்தளத்தில் புதிய நீதிமன்றக்கட்டடத் தொகுதி திறப்பு

11.3 3

புத்தளத்தில் 202 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக்கட்டடத் தொகுதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. முஹம்மட் பைசலினால் நாடாவெட்டி திறந்து வைக்கப்படுவதையும், வைபவத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

11.4 3