பரந்தன் இரசாயன தொழிற்சாலை மீள் உருவாக்கம்
– ஜனவரி 21இல் கட்டுமானப் பணிகள் ஆரம்பம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரத் தூணாகக் கருதப்படும் பரந்தன் இரசாயன நிறுவனம் மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளது. 1985 ஆம் ஆண்டு நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக முழுமையாகச் சேதமடைந்திருந்த இந்தத் தொழிற்சாலை, தற்போது அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மிக முக்கிய கட்டமான உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி 21 ஆம் […]
பரந்தன் இரசாயன தொழிற்சாலை மீள் உருவாக்கம் Read More »








