போதைப் பாவனையை ஒழிப்போம் பாலமுனையில் விழிப்புணர்வு
போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் பாலமுனை – 3ஆம் பிரிவின் சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி விடுதி அத்தியட்சகர் எஸ்.எல்.றகுமத்துல்லாஹ் தலைமையிலும் அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் கெ.ரவிராஜின் ஒருங்கிணைப்பிலும் அண்மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய சமூகப் பாதிப்புகள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைய சமுதாயத்தை பாதுகாப்பதன் […]
போதைப் பாவனையை ஒழிப்போம் பாலமுனையில் விழிப்புணர்வு Read More »









