மீன்பிடிக்கச் செல்வதாக கூறிச்சென்று தாக்குதல்
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பொன்டி கடற்கரையில் இடம்பெற்ற யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர்கள் தந்தையும் மகனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தந்தையும் மகனும் மீன்பிடிக்கச் செல்வதாக குடும்ப உறுப்பினர்களிடம் கூறிவிட்டுச் சென்றே இத்தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.ஹனுக்கா கொண்டாடத்தின் நிமித்தம் கூடியிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 29 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு துப்பாக்கி தாரிகளில் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதோடு தனயன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட […]
மீன்பிடிக்கச் செல்வதாக கூறிச்சென்று தாக்குதல் Read More »









