World

677ce 1736240344

பனிமயமான பாலைவனம்: சவுதியை மூழ்கடித்த பனிப்பொழிவு

ரியாத்: மேற்காசியாவில் உள்ள பாலைவன பிரதேசமான சவுதி அரேபியா சுட்டெரிக்கும் வெயிலுக்கு பெயர் போனது. எப்போதும் வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில், இயற்கைக்கு மாறாக அங்கு கடும் பனிப்பொழிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17 முதல் தபுக், ஹெய்ல், ட்ரோஜெனா உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் அதிக பனிப் பொழிவு பதிவாகி வருகிறது. ஜபல் அல்-லவ்ஸ் என்ற மலைப்பகுதி பனிக்குவியல்களால் மூடப்பட்டுள்ளது.இதே போல, தலைநகர் ரியாத்தின் பெரும்பாலான பகுதிகளும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை மோசமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி […]

பனிமயமான பாலைவனம்: சவுதியை மூழ்கடித்த பனிப்பொழிவு Read More »

dec 20

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இலங்கை நேரப்படி, இன்று (20) காலை 10.07 மணியளிவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானில் நிலநடுக்கம் Read More »

dec 19 2

கிரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்திய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் Brown பல்கலைக்கழகம் மற்றும் MIT ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர், இந்த விசா குலுக்கல் முறையிலேயே 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தது கண்டறியப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்திய ட்ரம்ப் Read More »

dec 19

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது வன்முறை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து நீக்கிய இளைஞர் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியை விட்டு வெளியேறும்போது முகமூடி அணிந்த தாக்குதல்காரர்களால் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுடப்பட்டார், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். 2024 ஆம் ஆண்டு எழுச்சிக்குப் பிறகு முதல் தேர்தலுக்கான திகதியை பங்களாதேஷ் அதிகாரிகள் அறிவித்த ஒரு நாள் கழித்து துப்பாக்கிச் சூடு

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது வன்முறை Read More »

dec 18 2

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்தானியருக்கு அழைப்பு

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு ஜோர்தானிய முதலீட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 5 பில்லியன் டொலராக அதிகரிக்கும் யோசனையையும் முன்மொழிந்துள்ளார். ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பின் பேரில் அம்மானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜோர்தானின் தலைநகர் அம்மானை சென்றடைந்த பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து இரு தரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்தானியருக்கு அழைப்பு Read More »

dec 18

அறிவியல் மற்றும் நாகரீகங்களைக் கட்டியெழுப்பியதில் அரபு மொழியின் பங்கு மகத்தானது; சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி

பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும் தினம் இன்றாகும். அரபு மொழியானது மொழிச் செழுமையும் கட்டமைப்பில் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட ஒரு பண்டைய வரலாற்று மொழி மட்டுமல்ல, மாறாக காலத்தின் மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட உயிரோட்டமான மொழியாகும். அரபு மொழி அதன் நாகரிக முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரபூர்வ மற்றும் நிறுவன

அறிவியல் மற்றும் நாகரீகங்களைக் கட்டியெழுப்பியதில் அரபு மொழியின் பங்கு மகத்தானது; சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி Read More »

நேட்டோவில் உறுப்பினராகும் கோரிக்கையை கைவிட தயார்

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அங்கம் வகிக்கும் இராணுவ ஒத்துழைப்பு அமைப்பான நேட்டோவில் இணைய முயன்றது. இதற்கு, அண்டை நாடான ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டதோடு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா

நேட்டோவில் உறுப்பினராகும் கோரிக்கையை கைவிட தயார் Read More »

dec 17

அமெரிக்காவினுள் நுழைய 7 நாட்டவர்களுக்கு தடை

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாட்டவர்களுக்கு  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிரியா,புர்கினா பாசோ,மாலி,நைஜர்,தென் சூடான்,லாவோஸ்,சியரா லியோன்ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள்  நுழைவதற்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளைச்

அமெரிக்காவினுள் நுழைய 7 நாட்டவர்களுக்கு தடை Read More »

1001094398 1080x600

அமெரிக்காவினுள் நுழைய 7 நாட்டவர்களுக்கு தடை

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாட்டவர்களுக்கு  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிரியா,புர்கினா பாசோ,மாலி,நைஜர்,தென் சூடான்,லாவோஸ்,சியரா லியோன்ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள்  நுழைவதற்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளைச்

அமெரிக்காவினுள் நுழைய 7 நாட்டவர்களுக்கு தடை Read More »

ani pm modi ethipia national award upl

எத்தியோப்பியாவின் உயரிய விருது வாங்கிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றவர் அங்கிருந்து நேற்று எத்தியோப்பியா சென்றைடைந்தார். அங்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி அவரை வரவேற்றார். பின்னர் ஒருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்து நீண்டது பேச்சு. எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு செய்ததாக

எத்தியோப்பியாவின் உயரிய விருது வாங்கிய பிரதமர் மோடி! Read More »