மீன்பிடியில் ஈடுபட முடியாத குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுகள்
– மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – மன்னாரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த நிரந்தர வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துங்கள்– யோத வாவி நீரேந்துப்பகுதியில் அனுமதிக்கப்படாத காணி கையகப்படுத்துதலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள் மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும், நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகங்கள் தமது தொழிலை […]
மீன்பிடியில் ஈடுபட முடியாத குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுகள் Read More »









