மூதூரின் முதலாவது பெண் இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த றஸீம் பாத்திமா றொஷானா ..!
மூதூர் ஆனைச்சேனையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது ஆலிம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட றசீம் பாத்திமா றொஷானா இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். தனது ஆரம்பக் கல்வியை மூதூர் அறபா நகர் வித்தியாலயத்திலும் மூதூர் அல் – ஹிதாயா மகா வித்தியாலயம்,.மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வியையும், திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவிலும் கல்வி கற்ற இவர் பொது நிர்வாகத்தில் இளமானி பட்டத்தினையும் பெற்றுள்ளார். சிறந்த கல்விப் […]









