Local

drum

இலங்கை மீதான வரி குறைப்பு; டிரம்ப் அறிவிப்பு

இலங்கை மீதான 30 வீத வரியை 20 வீதமாக குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் பல நாடுகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான வரி குறைப்பு; டிரம்ப் அறிவிப்பு Read More »

accident

முசல்பிடிய பஸ் விபத்தில் இளைஞர் பலி.

அனுராதபுரம் பாதெனிய வீதியில் முசல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்து நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அனுராதபுரம் பகுதியில் இருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்ற கார் ஒன்றை முந்திச் சென்ற போது லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் பின்னால் இருந்தவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார்

முசல்பிடிய பஸ் விபத்தில் இளைஞர் பலி. Read More »

ampara

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தின் முதல் பாதியில், கரும்பு விவசாயிகள் அமைப்புகள், ஹிங்குராண,

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் Read More »

july 31

சட்ட விரோத போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் அணி திரளுங்கள்; அமைச்சர் வசந்த சமரசிங்க

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சடாடவிரோத போதைப் பொருட்களை ஊக்குவிக்கவோ அல்லது பாதுகாக்கவோ எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாததால் நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து தரப்பினரும் அச்சமின்றி கைகோர்க்குமாறு வர்த்தக வணிக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.  நாட்டிலிருந்து போதைப் பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு குழுக்களை அமைப்பதற்கான நாடளாவிய ரீதியில் போதைப் தடுப்பு திட்டத்தின் அனுராதபுரம் மாவட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அனுராதபுரம்

சட்ட விரோத போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் அணி திரளுங்கள்; அமைச்சர் வசந்த சமரசிங்க Read More »

july 28

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல்..!

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரி,அல் மிஸ்பா மகா வித்தியாலயம், அல் பஹ்ரியா மகா வித்தியாலயம், மஹுமூத் மகளிர் கல்லூரி, மற்றும் சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ், அல் ஜலால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 37 மாணவர்களுக்கு இப் புலமை பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண நட்புறவு  ஒன்றியத்தின்

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல்..! Read More »

july 29

பல தடவைகள் மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று

பல தடவைகள் மழை பெய்யலாம்..! Read More »

july 25

திங்களன்று மாலைதீவு செல்லும் ஜனாதிபதி அனுர..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு செல்லவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) தெரிவித்துள்ளார். மாலைதீவின் ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திங்களன்று மாலைதீவு செல்லும் ஜனாதிபதி அனுர..! Read More »

july 23

பெலியத்தவில் பஸ் விபத்து; 16 பாடசாலை மாணவர்கள் காயம்

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெலியத்தவில் பஸ் விபத்து; 16 பாடசாலை மாணவர்கள் காயம் Read More »

july 22

மாணவர்களை தொழில்துறைக்கு தயாராக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்

2030 மற்றும் அதன் பிந்தைய வேலைவாய்ப்புத் தேடலில் மாணவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதித் துறையினால், CMA Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு தொழில்துறை பயிற்சி முகாம் நேற்று (21) இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கணக்கியல் மற்றும் நிதித் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். ஷபானா ஆகியோரது மேற்பார்வையின்

மாணவர்களை தொழில்துறைக்கு தயாராக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம் Read More »

julu 21

ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ள மன்னாரைச் சேர்ந்த இளைஞர்..!

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார். தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்று, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA

ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ள மன்னாரைச் சேர்ந்த இளைஞர்..! Read More »