Local

001 800x445

விவசாயம் கால்நடை வளங்கள் காணி நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..!

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. விவசாய, கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தனித்தனி கலந்துரையாடல்களை நடத்திய ஜனாதிபதி, அரசாங்கத்திற்குச் […]

விவசாயம் கால்நடை வளங்கள் காணி நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..! Read More »

elephant.1.97184

பூனேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி..!

பூனேவ  10 வது மைல்கல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று இரவு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொலன்னறுவை புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவராவார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

பூனேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி..! Read More »

water cut 800x445

நிட்டம்புவ,ரன்பொகுனுகம, அத்தனகலை உட்பட பல பிரதேசங்களில் சனியன்று நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (09) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கோரக்கதெனிய, ரன்பொகுனுகம வீட்டுவசதித் திட்டம், படாலியா, அத்தனகல்ல, பஸ்யால, உரபொல, திக்கந்த, மீவிட்டிகம்மனய, மைம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவானா, கலல்பிட்டிய மற்றும் அலமுல்ல ஆகிய பகுதிகளுக்கு இத்தடை

நிட்டம்புவ,ரன்பொகுனுகம, அத்தனகலை உட்பட பல பிரதேசங்களில் சனியன்று நீர் வெட்டு Read More »

parliment 800x445

96 மேலதிக வாக்குகளால் மின்சார திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்…!

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று (6) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.  இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் பதிவாகியதுடன், இதற்கு எதிராக 25 வாக்குகளும் பதிவாகின.  இதனைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு

96 மேலதிக வாக்குகளால் மின்சார திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்…! Read More »

slbc 693x445

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் நல்லாட்சி காலத்தில் 55 பேருக்கு வழங்கிய நியமனங்கள் முறைகேடானது..! நீதிமன்றம் தீர்ப்பு..!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் நல்லாட்சிக் காலத்தில் இ.ஒ.கூ.த்தின் தலைவர்.பணிப்பாளர் சபையினால் கூட்டுத்தாபன சபையின் சேவையாற்றும் 55 பேர்களுக்கு 2015 காலப்பகுதியில் முறைகேடாக வழங்கிய பதவி உயர்வினை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கினை கொழும்பு நீதிமன்றம் அதனை முறையற்ற உயர்பதவிகள் வழங்கியதாக அதனை இடை நிறுத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் ஜாதிக்க சேவக சங்கத்தின் செயலாளர் பி.பி.எஸ் பேமசிரி மற்றும் தொழில்நுட்ப சேவக்க சங்கத்தின் செயலாளர் முதித் சிறிவர்த்தன ஆகியோர்கள் இணைந்து மேற்கொண்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கினை

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் நல்லாட்சி காலத்தில் 55 பேருக்கு வழங்கிய நியமனங்கள் முறைகேடானது..! நீதிமன்றம் தீர்ப்பு..! Read More »

155 bu service 800x445

மீண்டும் 155 பஸ் சேவை..! 11 முதல் ஆரம்பம்..!

மிக நீண்ட காலமாக கொழும்பில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்த 155 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் பஸ் சேவை ஆரம்பிக்கப்படும்.155 ஆம் இலக்க பஸ் வண்டிகள், மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.இ.போ.ச. மட்டக்குளி பஸ் டிப்போவினால், இச்சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, பஸ் டிப்போ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீண்டும் 155 பஸ் சேவை..! 11 முதல் ஆரம்பம்..! Read More »

aqualivelihood project

இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பம்..!

தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய “AquaLivelihood” திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். “நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தியின் மூலம் சார்க் பிராந்தியத்தில் உள்ள சிறு அளவு

இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பம்..! Read More »

health

உலக சுகாதார காப்பீட்டுக்கான பகுப்பாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு..!

“உலகளாவிய சுகாதார காப்பீட்டிற்கான சுகாதார சேவைகள் வழங்கல் குறித்த இலங்கைக்கான கொள்கை” மற்றும் “சுகாதாரக் கொள்கைகளில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்” ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், அரசாங்கம் 95% க்கும் அதிகமான உள்நோயாளி சிகிச்சையையும், சுமார் பாதி வெளிநோயாளர் பராமரிப்பு சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது.முன்மொழியப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு சீர்திருத்தங்கள் இலங்கையின் 67 சதவீத உலகளாவிய சுகாதார காப்பீடு குறியீட்டை மேலும் மேம்படுத்தும் என்று சுகாதார

உலக சுகாதார காப்பீட்டுக்கான பகுப்பாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு..! Read More »

tiktok

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok..!

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உடனடி உதவியும் முக்கிய ஆதரவும் வழங்கும் நோக்கில் TikTok நிறுவனம் புதிய தேடல் வழிகாட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய வசதி, TikTok தளம் அனைத்து பயனர்களும் பாதுகாப்பாக உணரவும், ஆதரவு பெறவும், தகவல் அறிந்திருக்கவும் உதவும் அதன் பரந்த பாதுகாப்பு முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.இலங்கையில் பயனர்கள் ‘பாலியல் பலாத்காரம்’, ‘துஷ்பிரயோக உதவி இலக்கம்’, ‘ #Metoo’ போன்ற பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சொற்களைத் தேடும்போது, உள்ளூர்

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok..! Read More »

rain nuwareliya

நுவரெலியாவில் கன மழை;விவசாய விளைநிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கடிப்பு..!

நுவரெலியா நகர எல்லையிலும், ஹவா எலியா, ராகல, மீபிலமான பட்டிபொல, சாந்திபுர மற்றும் மகஸ்தோட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று (02) மாலை முதல் இன்று (03) வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல மரக்கறி விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்தில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா மீபிலமான பட்டிபொல பிரதான வீதியும், நுவரெலியா-ராகல பிரதான வீதியும் தற்சமயம் நீரில் மூழ்கியுள்ளன. கனமழை

நுவரெலியாவில் கன மழை;விவசாய விளைநிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கடிப்பு..! Read More »