பொங்கலின் அர்த்தத்தை சரியாக புரிவது வாழ்க்கைக்கு வளமூட்டும்
இந்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தைப்பொங்கல் விழாவின் பாடத்தை நன்றாக அறிந்துகொள்வது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்குமென,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியல் தெரிவித்துள்ளார். வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும். அதேபோல்,அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலும் இனங்களின் […]
பொங்கலின் அர்த்தத்தை சரியாக புரிவது வாழ்க்கைக்கு வளமூட்டும் Read More »









