Weather

w

தொடர்ந்து வலுவிழந்து வரும் தாழமுக்கம்

மன்னார் வளைகுடாவில் காணப்படுகின்ற தாழமுக்கமானது தொடர்ந்து வலுவிழந்து வருகின்றது. எனவே, நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் படிப்படியாகக் குறைவடைவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. […]

தொடர்ந்து வலுவிழந்து வரும் தாழமுக்கம் Read More »

weather forecast dec 28 2025

நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்தி, வடமத்தியில் மழை

– சில பகுதிகளில் இன்று பி.ப. 2.00 மணிக்கு பின் மழை நாளை (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், நாளை முதல் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்றையதினம் (28) நாட்டின் வடக்கு,

நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்தி, வடமத்தியில் மழை Read More »

weather forecast oct 25 2025 1170x702

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

– வங்காள விரிகுடா குறைந்த அழுத்தம் தாழமுக்கமாகி சூறாவளியாக சாத்தியம்! – சில இடங்களில் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை Read More »

today weather

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  அதேநோம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, பதுளை,

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம் Read More »

ஊவா, மட்டு, அம்பாறை, நுவரெலியா, அம்பாந்தோட்டையில் சிறிது மழை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ,

ஊவா, மட்டு, அம்பாறை, நுவரெலியா, அம்பாந்தோட்டையில் சிறிது மழை Read More »

dec15

மாறுபட்ட அலை காற்று காரணமாக நாளை முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு

– இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாளை (16) முதல் நாட்டில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றையதினம் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்

மாறுபட்ட அலை காற்று காரணமாக நாளை முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு Read More »

14

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்தி, வடமேல் பகுதிகளில் சிறிதளவு மழை

– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழை இன்றையதினம் (14) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும்

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்தி, வடமேல் பகுதிகளில் சிறிதளவு மழை Read More »

weather forecast dec 12 2025

வட மாகாணத்தில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் மாத்தளை, குருணாகல், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்

வட மாகாணத்தில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை Read More »

6

படிப்படியாக நிலை பெறும் வடகீழ் பருவமழை

– இன்று வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பல முறை மழை – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின் மழை நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (06) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்

படிப்படியாக நிலை பெறும் வடகீழ் பருவமழை Read More »

decb5

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கீழே உள்ள புகைப்படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில்

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை! Read More »