Local

image 123bff6bc3

78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: ஊடக அறிக்கையிடலுக்கான வழிகாட்டுதல்

இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 2026 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முற்பகல் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-8050455532790881&output=html&h=280&adk=314546114&adf=2975443143&pi=t.aa~a.125513315~i.5~rp.4&w=609&fwrn=4&fwrnh=100&lmt=1770013444&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8145939342&ad_type=text_image&format=609×280&url=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F2026%2F01%2F24%2Flocal%2F175087%2F78%25e0%25ae%2586%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%2F&fwr=0&pra=3&rh=153&rw=609&rpe=1&resp_fmts=3&aieuf=1&aicrs=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTQ0LjAuNzU1OS4xMTAiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90KEE6QnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjE0NC4wLjc1NTkuMTEwIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTQ0LjAuNzU1OS4xMTAiXV0sMF0.&abgtt=6&dt=1770013436746&bpp=1&bdt=2588&idt=1&shv=r20260128&mjsv=m202601270101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D5c84ca56cf5fd322%3AT%3D1763959857%3ART%3D1770013311%3AS%3DALNI_MYKQUcH7Cf8vo9vpfKjdvbpshAcrA&gpic=UID%3D00001311b1f3f262%3AT%3D1763959857%3ART%3D1770013311%3AS%3DALNI_MaYUO_BBt2bs8oUPPCMtheLfk9GHw&eo_id_str=ID%3D6391750991ccc019%3AT%3D1763959857%3ART%3D1770013311%3AS%3DAA-AfjYtxhEoXsyPfhmQydBRlKVg&prev_fmts=0x0&nras=2&correlator=186059174240&frm=20&pv=1&u_tz=330&u_his=13&u_h=720&u_w=1280&u_ah=680&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=328&ady=1138&biw=1265&bih=593&scr_x=0&scr_y=0&eid=42532523%2C95378429%2C95381032%2C95381247%2C95381775%2C95381972%2C95381818&oid=2&pvsid=6180505922018514&tmod=1572741642&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2Fcategory%2Flocal%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C680%2C1280%2C593&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&pgls=CAEQBRoGMy4zNC4y&num_ads=1&ifi=15&uci=a!f&btvi=1&fsb=1&dtd=7632 இந்த தேசிய நிகழ்வை அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை அரசாங்க தகவல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:• ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்தும் ஒரு அறிவிப்பாளர் மற்றும் ஒரு […]

78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: ஊடக அறிக்கையிடலுக்கான வழிகாட்டுதல் Read More »

jd04

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு ரூ. 1 இலட்சம் தண்டப்பணம்

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு ரூ. 1 இலட்சம் தண்டப்பணம் Read More »

1,24

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சோதனை: 524 சந்தேகநபர்கள் அதிரடி கைது!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று (23) 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, நேற்றைய தினம் 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 பேரும் இதன்போது

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சோதனை: 524 சந்தேகநபர்கள் அதிரடி கைது! Read More »

1,24

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம்!

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம்! Read More »

whatsapp image 2026 01 23 at 09.37.54 1170x780 1

கொழும்பு துறைமுக நகரத்தின் 1ஆவது சொகுசு குடியிருப்புத் திட்டம்

– ‘பே ஒன் ரெசிடென்சஸ்’ அங்குரார்ப்பணம் கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் 1ஆவது குடியிருப்புத் திட்டமான ‘பே ஒன் ரெசிடென்சஸ்’ நேற்று (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டமானது பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் 45 ஆண்டுகால நீண்டகால வரலாற்றைக் கொண்ட ICC நிறுவனத்தின் பின்புலத்துடன், ஐ.சி.சி போர்ட் சிட்டி (ICC Port City (Pvt) Ltd) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 அமெரிக்க டொலர்கள் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

கொழும்பு துறைமுக நகரத்தின் 1ஆவது சொகுசு குடியிருப்புத் திட்டம் Read More »

whatsapp image 2026 01 22 at 21.10.59

வடக்கு உள்ளிட்ட இடங்களில் ஜன. 26 முதல் நெல் கொள்வனவு

-அமைச்சர் லால்காந்த அறிவிப்பு வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். யாழ். வன்னி உட்பட வடக்கு, கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவை விரைந்து

வடக்கு உள்ளிட்ட இடங்களில் ஜன. 26 முதல் நெல் கொள்வனவு Read More »

hot

நுவரெலியா மற்றும் ஏனைய முக்கிய நகரங்களின் இன்றைய வெப்பநிலை நிலவரம்

இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதேச தரவு சேகரிப்பு மையங்களிலிருந்து

நுவரெலியா மற்றும் ஏனைய முக்கிய நகரங்களின் இன்றைய வெப்பநிலை நிலவரம் Read More »

1,,23

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது தளம் இன்று திறப்பு!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன. 12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது தளம் இன்று திறப்பு! Read More »

1,23

அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்!

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரை நியமிப்பதற்கு பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரின் பெயர்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்! Read More »

imf staff visit to sri lanka for first review

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வருகை

– டிட்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டிட்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கிலேயே இந்த குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இன்று நாட்டிற்கு வருகை தரும் குறித்த பிரதிநிதிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள். ‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட பொருளாதார

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வருகை Read More »