2026இல் வாகன இறக்குமதி அதிகரிக்கும் சாத்தியம்

nw05 nandalal
-மத்திய வங்கி ஆளுநர்

வாகனத் தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டு அதிகளவு வாகன இறக்குமதிகள் இடம்பெற்றதால் இந்த ஆண்டு வாகன இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில்