அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்!

1,23

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரை நியமிப்பதற்கு பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரின் பெயர்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.