மீ ஓயா பாலத்துக்கருகில் ரயிலுடன் மோதிய காட்டு யானை உயிரிழப்பு
அம்பன்பொல மற்றும் கல்கமுவ பிரதேசத்துக்கு இடையேயான மீ ஓயா பாலத்துக்கருகில் உள்ள ரயில் பாதையில் நேற்று முன்தினம் (27) இரவு 8.30 மணியளவில் நடந்த விபத்தில் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட காட்டு யானையொன்று உயிரிழந்தது. எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலிலேயே யானை மோதியது. குறித்த இடமானது யானைகள் அடிக்கடி வந்துபோகும் இடம் என்பதால் அதில் வரும் ரயில்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரயில் மிக வேகமாக நகர்ந்ததாக அப் பகுதி மக்கள் […]
மீ ஓயா பாலத்துக்கருகில் ரயிலுடன் மோதிய காட்டு யானை உயிரிழப்பு Read More »



