ஈரானின் ஆளில்லா விமான (Drone) தாக்குதலில் பஹ்ரைனின் முக்கிய பொது உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் இந்தத் தாக்குதலில் சிக்கி பலத்த சேதமடைந்தது.பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய பொது வசதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குடிநீர் நிலையத்தை வேண்டுமென்றே தாக்கியது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


