ACC Rising Stars Asia Cup 2025: பாகிஸ்தான் ‘A’ அணி அதிரடி வெற்றி!

nov18

DP World ACC Rising Stars Asia Cup 2025 தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘A’ அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஐக்கிய அரபு அமீரக ‘A’ அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.