கத்தாரில் வரும் 14ம் தேதி ACC Men’s Asia Cup Rising Stars 2025 ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை ஏ அணி கத்தாருக்கு புறப்பட்டது.
ACC Rising Stars Asia Cup ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 போட்டிகள் கத்தாரில் வரும் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை West-End International Cricket Stadium யில் நடைபெற உள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்க இருக்கும் போட்டிகள்:
நவம்பர் 15 – ஆப்கானிஸ்தான் A vs இலங்கை A
நவம்பர் 17 – ஹாங்காங் vs இலங்கை AA
நவம்பர் 19 – வங்காளதேச ஏ vs இலங்கை ஏ
இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.


