– முறையிட விசேட தொலைபேசி இலக்கம்
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் புதிதாக இணைத்துக் கொள்ளும்போது எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைத் தீர்க்க சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தலையீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரச வைத்திய அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளரான எரங்கா ஜயவர்தனவிடம் அது தொடர்பில் அறிவிக்குமாறும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.


