இலங்கை – மலேசிய வணிக கவுன்சில் பொதுக் கூட்டம்

sept17

இலங்கை- மலேசிய வணிக கவுன்சில் தனது 31 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை Hilton Colombo Residence இல்லத்தில் நடத்தியது. இந்த நிகழ்வு கவுன்சிலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது 2025– – 2026 காலகட்டத்திற்கு அமைப்பை வழிநடத்தும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் குறிக்கப்பட்டது. அமானா வங்கி PLC இன் ஆதரவற்றோர் பராமரிப்பு துணைத் தலைவர் மர்ஷாத் பாரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் Ganlath Timber and Transport Services சிரேஷ்ட துணைத் தலைவர் டோனி கன்லத், International Scholar சேர்ந்த துணைத் தலைவர் வத்சலா விஜேசிங்க மற்றும் Aitken Spence Travels (Pvt) Lttd பொருளாளர் சஹாரின் ஆர். ஹமீன் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும் பலர் புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்யப்பட்டார். நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் Badli Hisham Adam பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.